வன்னியின் வரலாறு பேசும் இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும்!

முன்னைநாள் யூனியன் கல்லூரி அதிபர் கதிர் பாலசுந்தரம் அவர்களின் வன்னியில் இறுதிக்காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஒட்டியதாகப் போர்க்கால நாவல் “வன்னி”.

நோர்வே கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் சி.பத்மநாதன் உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைபோன கல்வியாளர்களின் கட்டுரைகளடங்கிய ‘வன்னி வரலாறும் – பண்பாடும்’ கட்டுரைத்தொகுதி.

காலம்: 21.11.2015 சனிக்கிழமை பி.ப.4.30 – 8.30 வரை
இடம்: கனடா இந்து ஐயப்பன் இந்து ஆலயம், மிடில்பீல் றோட்டு (Middlefield Road & Finch)
தலைமை: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள்

அமர்வு 1: போர்க்கால நாவல் “வன்னி”

கருத்துரைகள்: திருமதி ராஜ்மீரா இராசையா எம்.ஏ
திரு.புனிதவேள் (பொறியியலாளர்)
வெளியீட்டுரை: கவிநாயகர் வி.கந்தவனம்
அமர்வு 2: “வன்னி வரலாறும் பண்பாடும்”
கருத்துரைகள்: பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி
முனைவர் பார்வதி கந்தசாமி
வெளியீட்டுரை: முனைவர் பால சிவகடாட்சம்

avan.siva55@gmail.com