அரிமா குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது வழங்கும் விழா

அரிமா குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது வழங்கும் விழாகாலம்:  25/12/2014 : மாலை 5 மணி
இடம்:   மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பேங்க் காலனி, காந்திநக்ர், திருப்பூர்

தலைமை: அரிமா பிரதீப்குமார்
பங்கேற்பு:
சுப்ரபாரதிமணியன், சி.ரவி,
கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் )
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன், முருகசாமி, கோபால்

வழங்கப்படும் விருதுகள்:

1. அரிமா குறும்பட விருது -4 பேருக்கு
2. அரிமா ஆவணப்பட விருது -3 பேருக்கு
3. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )- 22 பேருக்கு

வருக ( 944 355 9215 )

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 

அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது  :
1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை(  why why    )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு  )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” )

சிறப்புப் பரிசு  : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு :  1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா

அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
1. விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை)    . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர்  ) 5 .கவுரி கிருபானந்தம் சென்னை      ( மொழிபெயர்ப்பு ),  6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ).  .,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை )  8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு     9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை      10.  பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை )   11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை)     12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை. 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை)      14  கவுதமி, கோவை -கவிதை       15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை)     16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம்  (மொழிபெயர்ப்பு )   17.   ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,18.மைதிலி சம்பத்  (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல்  21. ராமலட்சுமி  , பெங்களூர், – சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 22.அகிலா கோவை ( கவிதை )

subrabharathi@gmail.com