அண்மையில் இலண்டனுக்குச் சென்றிருந்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களை IBC தமிழ் தொலைக்காட்சியில் எழுத்தாளர் எம்.என்.என் அனஸ் அவர்கள் நேர்காணல் செய்தார்ர். அந்நேர்காணலுக்கான காணொளி இது. எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி இந்நேர்காணளில் உரையாடினார். தமிழ் இலக்கியம் பற்றி, இலங்கைத்தமிழ் இலக்கியம் பற்றி , சொந்த இலக்கிய, ஊடக அனுபவங்கள் பற்றியெல்லாம் இந்நேர்காணலில் முருகபூபதி அவர்கள் விரிவாகவே தன் கருத்துகளை எடுத்துரைக்கின்றார். https://www.youtube.com/watch?v=Cx8X4rcYv6g
