கனடா: எழுநாவின் புத்தகங்களின் அறிமுகநிகழ்வு!

எழுநா ஊடக நிறுவனத்தின் 3 புத்தகங்களின் அறிமுகநிகழ்வினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும். இடம் – Don Montgomery CRC 2467 Eglinton Avenue East Toronto, ON M1K 2R1. மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில் பெற்றுக்கொள்ளலாம். நண்பர்கள், ஆதரவாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு எழுநாவின் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம். அன்புடன், – அருண்மொழிவர்மன்

ezunaa_canadapromo.png - 156.37 Kb

suthan258@gmail.com