காதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்?!!

- வேந்தனார் இளஞ்சேய் -

அன்பின்உயர்நிலைகாதல்
அன்னையின்அன்பும்காதலே
அப்பனின்பரிவும்காதலே
ஆண்டவன்அருளும்காதலே

 

மனைவியின்துணையும்காதலே
மக்களின்பாசமும்காதலே
நண்பர்கள்நட்பும்காதலே
நீங்காவன்பென்றென்றும்காதலே.

vilansei@hotmail.com