வணக்கம் வாசகர்களே! இது வரை காற்றுவெளியில் பிரசுரமான சிறுகதைகளை தரமானவற்றை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அதிலிருந்து தொகுக்கப்படும் சிறுகதைகள் நூலாக்கம் செய்யப்படும். அடுத்த இதழுக்கான படைப்புக்களை விரைவாக அனுப்பி எமது சிரமத்தைக் குறைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நட்புடன், – முல்லைஅமுதன் –
