காற்றுவெளி இணையத்தில்…. அன்புடையீர். வணக்கம். தை மாத காற்றுவெளி தங்கள் பார்வைக்கு வந்துள்ளது.மாசி மாத இதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். கவிதை, சிறுகதை, குறு நாடகம், நூல் விமர்சனம்,இலக்கிய/ஆய்வுக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. எழுதுவோர்
தங்களைப் பற்றிய சிறு குறிப்பையும் அனுப்புங்கள். http://kaatruveli-ithazh.blogspot.co.uk/ நட்புடன் – முல்லைஅமுதன்
http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
