காற்றுவெளி இதழுக்கு படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

காற்றுவெளி இதழுக்கு படைப்புகளை அனுப்பி வையுங்கள்!அன்புடையீர். வணக்கம். மாதா மாதம் மின்னிதழாக வெளிவரும் காற்றுவெளி இதழுக்கு கவிதை, சிறுகதை,கட்டுரை, விமர்சனம் போன்ற படைப்புக்களை அனுப்புங்கள். கட்டுரை இலக்கியம், ஆன்மீகம், கணினியியல், நூலக்ம் சார்ந்ததாய் இருக்கலாம். அரசியல் கட்டுரைகள் தவிர்க்கப்படும்.தமிழ் சிறுசஞ்சிகைகள் பற்றிய உங்கள் பார்வையை கட்டுரையாக எழுதலாம். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள்.
நட்புடன், – முல்லைஅமுதன் /  http://kaatruveli-ithazh.blogspot.co.uk
mullaiamuthan@gmail.com