வணக்கம்.
காற்றுவெளி மின்னிதழ் முன்னர் சிற்றிதழ் சிறப்பிதழ் ஒன்றை வெளிக்கொண்டுவதிருந்தது. மீண்டும் ஒரு இதழைக் கொண்டுவரவுள்ளதால் படைப்பாளர்களிடமிருந்து சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.சிற்றிதழ்கள் பற்றிய அறிமுகங்களை, அவற்றின் இன்றைய அவசியம், காலம் வென்று நினைவில் நிற்கும் சிற்றிதழ்கள் என பல்வேறு வகையில் கட்டுரைகளைத் தரலாம். கட்டுரைகள் யூனிக்கோட் எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மேற்படாதவண்ணம் அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி: mullaiamuthan16@gmail.com
நட்புடன்,
முல்லைஅமுதன்
முல்லைஅமுதன்