காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்புங்கள்!

காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்புங்கள்!

அன்புடையீர், வணக்கம். காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட உள்ளது. எனவே, சிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரை ஒன்றை புதிதாக (வேறெங்கும் வெளிவராத) அனுப்புங்கள். சிறு சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: mullaiamuthan@gmail.com

நட்புடன்,
முல்லைஅமுதன்

mullaiamuthan_03@hotmail.co.uk