தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து ‘காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு’ எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை அக்டோபர் திங்கள் நடாத்த உள்ளன. அவ்வமயம் பேராசிரியர்களும் தமிழ்ச்சான்றோர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாங்கள் இக்கருத்தரங்க ஆய்வுக் கோவைக்குக் கட்டுரை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் இங்கே
