புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது புதிய சிறுகதைத் தொகுதியான ‘ரமாவும் உமாவும்’ சந்தியா பதிப்பக வெளியீடாகப் புத்தகக் கண்காட்சிக்கு (கடை எண் 94, 95) வர உள்ளது. வாய்ப்பும் அவகாசமும் இருந்தால் அவசியம் பார்க்கவும். அன்புடன் – திலீப்குமார்