நாள்: 30.05.2015 | நேரம்: மாலை 3.00 முதல் 7.00 வரை
இடம்: ‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்க மண்டபம், 3A , 5637 Fince Avenue East, Scarborough M1B 5K9 Canada
நிகழ்ச்சி நிரல்
ஈழத்துத் தமிழ் கூத்துக்கலைமரபில் ‘காததவராயன் கூத்து’ ஒரு நோக்கு
பிரதம பேச்சாளர் உரை:
‘காத்தவராயன் கூத்தும் அதன் தனித்துவப் பண்புகளும்’ – திரு.பொன்.அருந்தவநாதன் B.A(Hons), M.Phil
சிறப்பு விருந்தினர்கள் உரை:
‘காததவராயன் கூத்தும் அதன் சமூகப்புலமும்’ – பேராசிரியர் இ.பாலசுந்தரம்
‘காத்தவராயன் கூத்தும் அரங்க நெறிமுறையும்’ – திருமதி பூங்கொடிஅருந்தவநாதன் B.A(Hons), Dip.in Edu
‘புலம்பெயர் நாடுகளில் கூத்துக்கலையும் பேணுகையும்’ – திரு.ச.இரமணீதரன் B.A(Hons), Dip.in Edu, M.A.in Teacher Education
*ஏப்ரல் மாத இலக்கிய நிகழ்வுகள்
*கூத்தின் சில காட்சிகள் நிகழ்த்திக்காட்டப்படும்.
*ஐயந்தெளிதல் அரங்கு
தொடர்புகளுக்கு: அகில் – (416) 822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்: அகில்