ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

‘எல்லாவுயிரும் தொழும்’ (திருக்குறள்)

நிகழ்ச்சி நிரல்:

3:00  தொடக்கவுரை: பேராசிரியர் சு.பசுபதி
3:05   அறிமுகவுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
3:15  சிறப்பு விருந்தினர் உரை: புலவர் இரா.இராமமூர்த்தி
4:15  கலந்துரையாடல்

காலம்: 17-08-2019 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 5:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்   Unit 7, 5633, Finch avenue East,  Scarborough, M1B 5k9   (Dr. Lambotharan’s Clinic – Basement)
தொடர்புகளுக்கு:   அகில் – 416-822-6316  , டாக்டர் இரகுராமன் – 416 888 2512

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.   அனுமதி இலவசம்

toronto tamilsangam <torontotamilsangam@gmail.com>