பிரதம பேச்சாளர்: செந்தூரன்குணரட்ணம் (மனநல மருத்துவநிபுணர்)
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“பதின்ம வயதினரும் உளநலப் பிரச்சினைகளும் – ஒரு ஆரம்பநிலை புள்ளிவிபர ரீதியிலான பார்வை” – யுனிட்டா நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)
“உளம்சார் சேவைகளை அணுகுவது எவ்வாறு?” – கலாநிதி பார்வதி கந்தசாமி
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 25-05-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்கமண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன்அழைக்கிறோம், அனுமதி இலவசம்
torontotamilsangam@gmail.com