‘விம்பம்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலண்டனில் மூன்று நாவல்கள்: அறிமுகம் – விமர்சனம் – கலந்துரையாடல்!

'விம்பம்' அமைப்பின் ஏற்பாட்டில் இலண்டனில் மூன்று நாவல்கள்: அறிமுகம் - விமர்சனம் - கலந்துரையாடல்!

காலம்: 10.10.2015 சனிக்கிழமை காலை 1030 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை. | இடம்: Trinity Centre , East Avenue, east Ham, London. தொலைபேசி: 07736 908 421 | 07479 942 681 | 07817 262 980 | 07915 555 458 | மின்னஞ்சல் முகவரி: contact@vimbam.org  | மதிய உணவு ஏற்பாடுகளுக்காக உங்கள் வரவை முன்கூட்டியே அறியத்தாருங்கள்! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: தேவகாந்தன் baladevakanthan@gmail.com