புதுவையில் 03-08-2012 நடந்த ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் அறிமுகவிழா

புதுவையில் நேற்று (03-08-2012) நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதை நூல் அறிமுகவிழா

புதுவையில் 03-08-2012 அன்று நடந்த ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் அறிமுகவிழாவில் அகில் நடத்தி வருகின்ற தமிழ்ஆதர்ஸ்.கொம் இணையத்தள பணிக்காக புதுவை நண்பர்கள் தோட்ட அமைப்பால் இலக்கிய விருது வழக்கப்பட்டது. இவ்விழாவில் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் …

புதுவையில் நேற்று (03-08-2012) நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதை நூல் அறிமுகவிழாபுதுவையில் நேற்று (03-08-2012) நடந்த 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதை நூல் அறிமுகவிழா

ahil.writer@gmail.com