படப்பெட்டி இதழ் 1 – ஜூன் 2005

தமிழில் வெளிவந்த மாற்று ஊடகம் சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கே இணையத்தில் வாசிக்கக் கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ செயல்பட்டுக் கொண்டிருகிறது. அதன் ஒரு பகுதியாக படப்பெட்டி இதழின் முதல் இதழ் ஜூன் 2005 ஆம் வருடம் வெளிவந்த இதழ் இப்போது தமிழ் ஸ்டுடியோவில் படிக்கக் கிடைக்கிறது. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். 

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com