மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல் !

மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்  15,16 செப்டம்பர் 2018 இல் !

 

மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்  15,16 செப்டம்பர் 2018 இல் !

இந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை தவிர இனிமேல் வர விரும்பும் தோழிகள் அடுத்த “திங்கட்கிழமை”க்குள்- தங்கள் வருகையை உறுதிப்படுத்த வேண்டும் என மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அப்போது தான் தங்குமிட வசதிகளை ஒழுங்கு படுத்த முடியும்…நிகழ்வு நடைபெறும் இடமும் தங்குமிடமும் ஒரே இடத்தில் என்பதையும் இங்கு அறியத்தருகின்றோம்.

American Mission (St Johns Church)
Trinco malee Street
oorani
Batticaloe.
Srilanka

தொடர்புகட்கு :-

vijayaluxmy – 0775388699-
proffee – 0778203728-
yalini – 0778203728-

இந் நிகழ்வில் கலந்து கருத்துக்களை பரிமாற அன்புடன் அழைக்கிறோம்.

15.09.18 பெண்கள், திருநங்கைகள் மட்டும் கலந்துகொள்ளலாம் -16.09.18 ஆண்களும் கலந்துகொள்ளலாம்

Ranji <ranjani@bluewin.ch>