பாரிஸில் ஓர் உரையாடல் அரங்கு – 20.10.2013

பாரிஸில் ஒரு உரையாடல் அரங்கு - 20.10.2013

புகலிட சூழலில் மாற்று அரசியல், கலை, இலக்கிய செயற்பாடுகள்எம். பௌசர் (ஆசிரியர், எதுவரை மற்றும் சமூகநோக்கு)
மனித உரிமைகள் செயற்பாட்டாளர், சுனிலா அபேசேகர குறித்த நினைவுப் பகிர்வுசுனந்த தேஷப்ரிய (ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர்)
தமிழ்ப் பதிப்புலகமும் உலகச் சூழலும் கண்ணன் (ஆசிரியர், காலச்சுவடு)

20.10.2013 ஞாயிற்றுக்கிழமை 15:30 – 20:00 மணி

177 rue de Charonne, 75011 Paris
Métro : Alexandre Dumas (ligne 2) ou Charonne (ligne 9)
Bus : 76, Arrêt Charonne Philippe Auguste ou Charonne Bagnolet

தொடர்புகளுக்கு: லக்ஷ்மி 06 09 24 96 99 / nluxmy@gmail.com