கூர் 2012: வெயில் காயும் பெருவெளி – கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு 2012 –

கனடா தமிழ் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் நான்காவது தோற்றம்!: கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் கலை இலக்கிய மலரின் 2012ற்கான தொகுப்பு 'வெயில் காயும் பெருவெளி' என்னும் தலைப்பில் இம்முறை வெளிவருகிறதுகனடாத் தமிழ்க் கலை, இலக்கியத்தை வலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் நான்காவது தோற்றம்: கனடாவிலிருந்து எழுத்தாளர்களான தேவகாந்தனை ஆசிரியராகவும், டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டுதோறும் வெளிவரும் கூர் கலை இலக்கிய மலரின் 2012ற்கான தொகுப்பு ‘வெயில் காயும் பெருவெளி’ என்னும் தலைப்பில் இம்முறை வெளிவருகிறது. இதன் இதழ் வெளியீட்டு நிகழ்வு ஜூன் 10ந்திகதி , ஞாயிறு , மாலை 6.30 மணிக்கு ‘டொராண்டோ’வில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்கள் வருமாறு:

காலம்: ஜூன் 10ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை, 06.30 மணி
இடம்: Don-Montgomery Community Centre(Mid-Scarborough Civic Centre), 2467 East Eglinton Ave., Scarborough
E-mail: koorcircle@gmail.com

bdevakanthan@yahoo.com