இலவச பயிற்சிப் பட்டறை 2013 (Workshop – 2013)

இலவச பயிற்சிப் பட்டறை 2013 (Workshop - 2013)

உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான(தரம் 8 முதல் 12 வரை) பயிற்சிப்பட்டறையை (WORKSHOP – 2013) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா இலவசமாக நடத்த உள்ளது.
 
இடம் : Scarborough CIVIC Center  |   காலம்: Dec 15 2013 – Sunday 

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்த கொள்ள விரும்பும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்
உங்கள் பதிவுகளை கீழே உள்ள மின் அஞ்சல் முகவரியில் பதிவுசெய்யவும்.

For bookings, call: 416 705 1493 416 451 8427  416 648 1679

தகவல்: குரு அரவிந்தன் – kuruaravinthan@hotmail.com