அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது | சக்தி விருது

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!அரிமா விருதுகள் 2015 : ரூ 25,000 பரிசு குறும்பட விருது

கடந்த 3 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.

சக்தி விருது

கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம்.

கடைசி தேதி:30-10-2015.

அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர்:

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

34,ஸ்டேட் பாங்க் காலனி,

காந்தி நகர், திருப்பூர்.641 603

தொடர்புக்கு : 9443559215.,

தகவல்: சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com