ஈழத் தமிழ்ச் சங்கம் (ஆஸ்திரேலியா) – முத்தமிழ் விழா 2016 பேச்சு இசைப் போட்டிகள்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!ETA Tamil Competition 2016 – Information Pack

அன்பான மாணவர்களே / பெற்றோர்களே, ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப் போட்டிகள் எதிர் வரும் ஆனி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை Wesley College, 620, High Street Road, Glen Waverley, 3150 ல் நடைபெற உள்ளது. 18 வயதிற்குட்பட்ட தமிழ்ச் சிறார்களும் இளைஞர்களும் ஏழு வயதுப் பிரிவுகளில் அமைந்த பேச்சு இசை போட்டிகளில் பங்குபற்றலாம். விண்ணப்பங்களை  http://competition.etatamilschool.org/#/home அல்லது competition@etatamilschool.org எனும் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.  விண்ணப்பமுடிவுதிகதி: 8th May 2016. போட்டி குறித்த மேலதிக விபரங்க ளிற்கு இணைப்பைப் பார்க்கவும். இப்போட்டி குறித்த செய்தியை, உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி
ஈழத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பு   Email:competition@etatamilschool.org   |

Janaa (Jananthan)  jananthan@gmail.com