யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல் [ஜூலை 23, 2012]

யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல்

யாழ் இலக்கிய குவியத்தின் மாதாந்த ஒன்றுகூடல்: கலந்தரையாடல் – இணையத்தமிழ்
நெறிப்படுத்துபவர்
– நிலாந்தன்.
இடம் – IDM கணனிக்கல்லூரி(IDM Nation Campus,Address: # 216 Navalar Road, Jaffna.)
காலம்– 23.07.2012 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணி

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கிறோம்

யாழ் இலக்கிய குவியத்துக்காக
வேலணையூர்-தாஸ்
drsothithas@gmail.com