நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை!

நிழல் - பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை!

அன்புடையீர் வணக்கம்,  நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை.டிசம்பர் 25 முதல் 31 வரை நாமக்கலில் நடக்க இருக்கிறது.இதில் நடிப்பு, திரைக்கதை ,கேமெர,முதலியவை கற்று தரப்பட்டு , கடைசி நாள் பயிற்சியலர்களே படம் எடுக்கலாம், தொடர்புக்கு, நிழல், 31 /48 ராணி அண்ணா நகர், கே. கே. நகர்,chennai78 / தொலைபேசி இலக்கம்: 9444484868

arasunizhal@gmail.com