தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் மேதமை, ஆளுமை, வாழ்வு பற்றிய ஆவணப்படமும் 24 மணி நேரத்துக்குக் குறையாத மயங்க வைக்கும் தவிற்கச்சேரிகளின் இறுவட்டும் வெளியிடும் நிகழ்வு.

1_thatchamoorthyevent.jpg - 16.32 Kb

தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் மேதமை ஆளுமை வாழ்வு பற்றிய ஆவணப்படமும் 24 மணி நேரத்துக்குக் குறையாத மயங்க வைக்கும் தவிற்கச்சேரிகளின் இறுவட்டும் வெளியிடும் நிகழ்வு. இந்த ஆவணப்படம் இலங்கை இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அவரது நினைவு தினத்தை ஒட்டி மே மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை 4.30 மணியளவில் கனடா கந்தசாமி கோவில் புதிய மண்டபத்தில் (@1380 Birchmount Raod, Scarborough, Toronto ) நடைபெறவுள்ளது. தகவல்: தாஸ் நாராயணன்.