25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்  Tuesday, April 14, 2015 @ 7:11 PM

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)

முதல் அமர்வு 9:30 – 11:00

வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00

எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சரோஜா சிவச்சந்திரன்
போர்ச் சூழலில் பெண் – ச.விசயலட்சுமி
கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் – கெகிறாவ ஸஹான

 பதிவுகள் குறித்த விவாதங்கள் (12:15 – 13:00)

மதிய உணவு 13:00 – 13:30

மூன்றாவது அமர்வு 13:45 – 16:00

இலங்கை பெருந்தோட்டப் பெண்களின் காணி உரிமை – கமலேஸ்வரி லெட்சுமணன்
மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் – எஸ்தர்
பாலர் கல்வியும் பெண்களும் – செல்வி அரஃபா மன்சூர்
மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம். – எஸ்.சுதாஜினி
நான்காவது அமர்வு 16:30 – 17:30

சிறுவர் தொழிலாளர்கள்; – மலையகம் சார்ந்த ஓர் பார்வை – டீ.சோபனாதேவி
வெளிநாட்டுப் பணிப் பெண்களும் மலையகமும் – யோகித்தா யோன்
பெண்களும் கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா
சுற்றுச்சூழலியல் பெண்ணியப் பார்வை – சிறி (லுணுகலை)
உரையாடல்: அழகு-அழகியல் குறித்த பெண்ணியப் பார்வைகள் (17:30 – 18:30)
நிறைவு (முதல் நாள்)

penniya uraiyadal -new-1 pdf

நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)

 வரவேற்பு : இனியம் (கலைவாணி கலை மன்றம் – வடலியடைப்பு.)
 வரவேற்புரை : றஞ்சி (முந்திய நாள் நிகழவு குறித்த சிறுபதிவுடன்- RECAP)
 உழைக்கும், பெண்கள் (கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன், பிறெளவ்பி)
முதல் அமர்வு 10:00 – 11:30

கலையிலக்கியங்களில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு-சவால்களும் தீர்வு முன்மொழிவுகளும் – லறீனா அப்துல் ஹக்
 விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் , சவால்களும்  – காதி நீதிமன்றஙகளை முன்வைத்து – ஷாமிலா முஸ்டீன்
 இலங்கை வரலாற்றில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் -அவர்கள் எதிர்நோககும் , சவால்களும் – ஜெஸீமா ஹமீட்
இரண்டாவது அமர்வு 11:45 – 12:45

 அரசியலில் பெண்கள் – புதியமாதவி
 தலித் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் பற்றி – சுலைகா பேகம்
 மலையக நாட்டாரியலில் பெண்ணியச் சிந்தனைகள் – சந்திரலேகா
 மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள் – யோகி
மதிய உணவு 13:15 – 14:00

மூன்றாவது அமர்வு 14:00 – 16:00

பாலினம் –   பாலின பாகுபாடு – ரஜனி
தாய்மையும் தாய்மை குறித்த சமூக உரிமைகள், நம்பிக்கைகள் (தந்தை உரிமையுடன் ஒப்பிடல்) – நளினி இரட்னராஜ்
பெண்  சுயம் – ஒரு மாற்றுப் பார்வை – பவநீதா லோகநாதன்
ஊடகமும் , பெண்களும் – கவின்மலர்
குறும்படம் திரையிடல் 15:30 – 16:15

 மாதவிடாய்,
 மூன்றாம் – பாலினம் 
பெண் படைப்புலகம் 16:45 – 17:45 – விஜயலக்சுமி சேகர், எஸ்தர், லுணுகலை சிறி, றஞ்சி

கருநாவு (ஆழியாள்)
 நீத்தார் பாடல் ( கற்பகம் யசோதர)
 சாகசக்காரி (தான்யா)
 கதவுகள் திறக்கும்  வானம்  (புதியமாதவி)
 பேராயுதம்  மௌனித்த பொழுதில் (கவின்மலர்)
 லண்டாய் (ச.விஜயலட்சுமி)
 முஸ்லிம், சிங்களப  பெண் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு
விவாதங்கள் 17:45 – 18:30

நன்றியுரை: யாழினி யோகேஸ்வரன்

நிறைவு

தொடர்புகள் :(சந்திரலேகா கிங்ஸ்லி, யாழினி யோகேஸ்வரன், சிறி (லுணுகலை), ஜசிமா அகமட், ஆழியாள், றஞ்சி