பேசாமொழி 35வது இதழ் வெளியாகிவிட்டது..

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!நண்பர்களே, பேசாமொழி மாற்று சினிமாவிற்கான தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. தற்கால தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனரின் படம் பேசாமொழியில் அட்டைப்படமாக வருவது இதுவே முதல்முறை. அந்த பெருமை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களையே சாரும். பாலாஜி சக்திவேலின் மிக நீண்ட நேர்காணலும், அவருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கமான வடிவமும், இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. தவிர பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாரின் நேர்காணலும் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.

தவிர இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகள்:
இயக்குனர் பாலாஜி சக்திவேல் நேர்காணல் – தினேஷ்
இயக்குனர் பாலாஜி சக்திவேல் & தமிழ் ஸ்டுடியோ அருண் உரையாடல் – தினேஷ்
பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாருடன் ஒரு சந்திப்பு – தமிழரசன் & ரியாஸ்
காணும் முறைகள் – ஜான் பெர்ஜர் – தமிழில்: யுகேந்தர்
”செல்லுலாய்ட் மேன்” இயக்குனர் சிவேந்த்ர சிங் துங்கர்பூரின் நேர்காணல் – தமிழில்: தினேஷ்
“ஆவணப்படுத்துதல் தமிழ் சினிமாவில் இல்லாத பழக்கம்” – மோகன் ராமன்
வெள்ளித்திரை வித்தகர்கள் – 5 – அறந்தை மணியன்
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் – வருணன்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை – தம்பிஐயா தேவதாஸ்
படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index.html
 
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com
thamizhstudio@gmail.com