
39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல்
karupy01@gmail.com. தொலைபேசி எண் – 647 351-2213. மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்: கறுப்பி