42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் பட்டியல்!

42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் பட்டியல்!

வணக்கம், 42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் மாதத் தெரிவுகள், ஆண்டுத் தெரிவுகள் என்று மொத்தம் 505 சிறுகதைகளையும், அவற்றை எழுதிய 333 ஆசிரியர்களையும், அச்சிறுகதைகளை வெளியிட்ட 47 இதழ்களையும் பகுப்பாய்வு செய்யக்கூடிய நிலையில் இணையத்தில் பட்டியலிட்டு இணைத்துள்ளேன்.  http://www.viruba.com/ElakkiyaSinthanai.aspx இல் நீங்கள் இதனைப் பார்வையிடலாம்.
சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைக்கவில்லை, அதனை எடுத்து இணைக்க வேண்டும்.
மற்றவை பின்னர்,

நட்புடன்,
து.குமரேசன்
t.kumaresan@viruba.com