48வது இலக்கியச் சந்திப்பு – கனடா!

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில்
இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5

சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல்

காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்
•வரவேற்பும் சிற்றுண்டியும்
•ஓவியக் கண்காட்சி
•நூலக நிறுவனத்தின் கண்காட்சி
•புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

காலை 11:00: ஆரம்ப நிகழ்வு
•வரவேற்பும் மௌன வணக்கமும்
•பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு
•இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா

காலை 11:20 – பி.ப 1:00 : அமர்வு 1: இளையோர் உலகம்:  சமகாலப் பார்வைகள்
சாலினி | கவிதன் | ஶ்ரீரஞ்சனி

பி.ப 1:00 – பி.ப 2:00: மதிய உணவு இடைவேளை

பி.ப 2:00 – பி.ப 3:15: அமர்வு 2: கனடியத் தமிழ் நாடகங்கள், திரைப்படங்கள்: வரலாறும் வளர்ச்சியும்
சிறிஸ்கந்தன் | ரதன் | சாந்திநாதன்

பி.ப 3:30 –  பி.ப 4:30:  சிறப்பு அமர்வு: காணாமலாக்கப்பட்ட மற்றும் கொலைசெய்யப்பட்ட பூர்வீகப் பெண்களும் பூர்வீக – கனடிய நல்லிணக்க நடவடிக்கைகளும்
முதன்மையுரை: ஜெனெற் அயேய்க்வயக்‌ஷீத், B.A., M.A
(கொடுத்தும் உயர்ந்து நிற்பவர்)
பூர்வீக வெளித்தொடர்பு மற்றும் கற்றலுக்கான       ஒருங்கிணைப்பாளர், ஒன்ராறியோ அரச நூதனசாலை
அறிமுகமும் தமிழ் மொழிபெயர்ப்பும்: யாழினி

பி.ப 4:30 – பி.ப 4:45: தேநீர் இடைவேளை

பி.ப 4:45: கலையமர்வு: கூத்தின் வடிவ மரபுகளும் அவற்றின் முன்னோடிக் கலைஞர்களும்: நிகழ்த்துகைகளுடனான உரையாடல்
செல்வம் அருளானந்தம் | களப்பூரான் தங்கா | ரெஜி மனுவேல்பிள்ளை | அசோக் மைக்கல்ராஜா | சுதர்சன் சேவியர் | ஜோசப் அந்தோனிப்பிள்ளை | துஷி ஞானப்பிரகாசம் | அன்ரன் ஃபீலிக்ஸ் | சுதர்சன் சவரிமுத்து | அன்ரனி அமிர்தம் (துரை) | சண்முகநாதன் இரமணீகரன் | இரமணீகரன் ரிதுஸ்கரன்


ஞாயிற்றுக்கிழமை, 2018 ஜூன் 3: நிகழ்ச்சி நிரல்

காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்
•வரவேற்பும் சிற்றுண்டியும்
•ஓவியக் கண்காட்சி
•நூலக நிறுவனத்தின் கண்காட்சி
•புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

காலை 11:00 – 11:45: அமர்வு 1: காலனியப் பிணக்குகளும் விடுபடல்களும்
புலரி அமைப்பு | நீரஜா | தமிழினி | யாழினி |

காலை 11:45 – பிப 1:15: அமர்வு 2: கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்
தேவகாந்தன் | எஸ்.கே. விக்னேஸ்வரன் | ஔவை

பிப 1:15 – பிப 2:15: மதிய உணவு இடைவேளை

பி.ப 2:15 – பி.ப 3:45: அமர்வு 3: கனடா வாழ் ஈழத்தமிழரின் வாழ்வும் பிரதிபலிப்புகளும்
கற்சுறா | சேரன் | ராம் செல்வராஜா | கிருத்திகன்

பி.ப 3:45 – பி.ப 4:00: தேநீர் இடைவேளை

பி.ப 4:00 – பி.ப 5:30: அமர்வு 4: ஈழத்தின் சமகாலப் பிரச்சனைகள்
தமயந்தி | கிரிசாந்த் | அருண்மொழிவர்மன்

பி.ப 5:30: அமர்வு-5 : சிறுபான்மைத் தமிழரின்/பஞ்சமரின்/தலித் மக்களின் வாழ்வும், எழுத்தும் கலையும்
பேராதரன் | சீவரத்தினம் | தர்சன்

முடிவுரையும் 49 வது இலக்கியச் சந்திப்புக் கையளிப்பும்

பிற்குறிப்பு:
•கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் நூல்களும் விற்பனைக்குண்டு
•உங்களது வாகனங்களை இலக்கியச் சந்திப்பு நடக்கவிருக்கும் கட்டிடத் தொகுதிக்கான வாகனத் தரிப்பிடங்களிலோ அல்லது 1371 Neilson Rd, Scarborough, ON M1B 4Z8 என்ற முகவரில் இருக்கின்ற, சந்திப்பு நடக்கவிருக்கும் கட்டிடத் தொகுதிக்கு எதிர்ப்பக்கத்திலிருக்கும் கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடங்களிலோ தரிப்பிடலாம்.