தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு: நியூ சென்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு:  நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா  - தகவல்: சுப்ரபாரதிமணியன் -  07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி ; மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் | தலைமை : இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் )  வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை ) \ சிறப்புரை: தோழர் ஆர். நல்லக்கண்ணு  ( தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி)

வாழ்த்துரை:

தோழர் கே.சுப்பராயன் ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,   தேசியக் குழு உறுப்பினர் ,   இந்திய கம்யூ .கட்சி)

தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்)

தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி )

 

முன்னிலை: தோழர்கள்

ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் )

கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச்சங்கம்)

அரிமா ஜீவானந்தம் ( வெற்றித் தமிழர் பேரவை )

சி.சுப்ரமணியம் ( மக்கள் மாமன்றம்)

நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை )

மருத்துவர் சு. முத்துச்சாமி ( தாய்த் தமிழ்ப்பள்ளி, பாண்டியன் நகர் )  சு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு )

ஏற்புரை : சுப்ரபாரதிமணியன்

நன்றியுரை : மலர்கள் ராஜீ ( மாவட்ட செயலாளர், க.இ.பெ.மன்றம் )

 

நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 சமீப நூல்கள்

1. சூழல் அறம் ( கட்டுரைகள் ) ரூ70

2. பிணங்களின் முகங்கள் ( நாவல் ) ரூ200

3.. சமையலறைக்கலயங்கள் ( நாவல் ) ரூ120

4. சுடுமணல் (நாவல்) ரூ90.

5.தறிநாடா (நாவல்) ரூ185 ….

விழாவில் நூல்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும்

 

subrabharathi@gmail.com