பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது….

 பேசாமொழி 5 வது இதழ் வெளிவந்துவிட்டது....

நண்பர்களே மாற்று சினிமாவுக்கான மாத, இணைய இதழான பேசாமொழி ஏப்ரல் மாத இதழ் (இணையத்தில்) வெளிவந்துள்ளது. மிக முக்கியமான பல கட்டுரைகளை அடங்கியுள்ளது. நண்பர்கள் அனைவரும் அவசியம் வாசித்துவிட்டு தங்கள் கருத்தைப் பகிரவும்.

இந்த இதழில்…

வெங்கட் சாமிநாதன் 
டிராட்ஸ்கி மருது 
ராஜேஷ் 
யாளி 
எஸ். ஆனந்த் 
எம். ரிஷான் ஷெரிப் 
கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி 
கார்த்திக் பாலசுப்ரமணியன் 
தினேஷ் 
வி. களத்தூர் ஷா

ஆகியோரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

http://www.pesaamoli.com/
http://www.pesaamoli.com/index_content_5.html

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com

thamizhstudio@gmail.com