பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு!

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு!கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு (  பெண் எழுத்தாளர்களின் சிறந்த ) நூல்களையும் அனுப்பலாம். ரூ50,000 பரிசு வழங்கப்படும். 3 பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி :  15-4-2014

முகவரி:
அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
பாலாஜி ரோடுலைன்ஸ்,
51/38, சரவணா தெரு,
அவினாசி சாலை,
திருப்பூர் 641 602

subrabharathi@gmail.com