மெய்யியல் கற்றல் கற்பித்தல்- 8

- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -இனி ஆழமாகப் போகலாம். இருப்பு வாதம் இரு பெரும் பிரிவாய் வளர்ந்தது. முதலில் இருப்புவாதம் என்றால் என்னவெனக் கற்றுக் கொள்வோம். ஒன்றின் இருப்பினை அதன் இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அதன் கருத்து (சாரம்) தீர்மானிக்கிறதா என்று கேட்டனர். உதாரணம்> ஆதவனின் இருப்பை ஆதவனின் தற்போதைய இருப்பு தீர்மானிக்கிறதா..? அல்லது அவன் முழு வாழ்வின் சாரம் தீர்மானிக்கிறதா..? -நான் என்பது என் உடம்பு மட்டுமே- என நீட்சே ஓரிடத்தில் சொல்வார்.

ஆக, ஒன்றினது இருப்பை அதன் இருப்புத்தான் தீர்மானிக்கிறது எனச் சொல்வோர் –இருப்புவாதிகள்- என அழைக்கப்பட்டனர். மற்றையோர் –சாரவாதிகள்- என அழைக்கப்பட்டனர். இருப்புவாதிகள்—எக்சிஸ்ரென்சியலிஸ்ற். சாரவாதிகள்—எசென்ஸ்சியலிஸ்ற்.

இருப்புவாதிகளும் தங்களுக்குள் மோதுண்டு இரு பெரும் பிரிவாகினர்.

1. தீயிஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக்கொண்ட இருப்புவாதிகள்)
2. ஏதீஸ்ற் எக்சிஸ்ரென்சியலிஸ்ற். (இறை இருப்பை ஏற்றுக் கொள்ளாத இருப்புவாதிகள்)

இதனைத் தமிழில்- ஆத்திக இருப்புவாதிகள் நாத்திக இருப்புவாதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆத்திக இருப்புவாதிகளில் மிகப் பிரபல்யமானவர் நான் வாழும் நாட்டில்(டென்மார்க்) வாழ்ந்த சோர்ண் கியர்க்ககோட் என்பவர். இவரை இருப்புவாதத்தின் தந்தை என நவீன மெய்யியலாளர் அழைப்பர். இவர் பாகம் பாகமாய் எழுதிய நூல்கள் டென்மார்க்கின் மூலைமுடுக்கிலுள்ள கிராம நூல்நிலையங்களிற்கூடக் கிடைக்கும். பல மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகின் சகல பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும். மேலதிக விபரங்கள் வேண்டுவோருக்காக இந்த இணைப்பு.

Kierkegaard:
http://www.age-of-the-sage.org/philosophy/kierkegaard.html
http://en.wikipedia.org/wiki/S%C3%B8ren_Kierkegaard
http://en.wikipedia.org/wiki/S%C3%B8ren_Kierkegaard…
http://en.wikipedia.org/…/File:S%C3%B8ren_Kierkegaard_i_Cor…

Født: 5. maj 1813, København
1. Død: 11. november 1855, København
2. Begravet: Assistens Kirkegård, København
3. Søskende: P.C. Kierkegaard
4. Forældre: Michael Pedersen Kierkegaard, Ane Sørensdatter Lund Kierkegaard

For both Kierkegaard and Nietzsche, the content of a fulfilling life is not simply handed down from some outside source. Rather, it must be actively taken up. Nietzsche explains that one must create a fulfilling life and then he writes: “It will be the strong and domineering natures that enjoy their finest gaiety in such constraint and perfection under a law of their own” (GS, §290). Kierkegaard’s story is less active—one must “let [his commitment] twine in countless coils…” (F&T, 71, emphasis added)—but it is still conditional upon his choice. A fulfilling life must be chosen and created. Self-constraint is a mark of strength for both Kierkegaard and Nietzsche.

Kierkegaard and Nietzsche disagree on the importance of a constant self in living a fulfilling life. However, they agree on more than a few points along the way. Specifically, they both value strength, discipline, risk, and self-imposed constraints. They agree that a desire for certainty can hold one back from living a fulfilling life. The insights of both thinkers are much needed in modern society.
( https://arigiddesignator.wordpress.com/…/kierkegaard-and-n…/)

முடிந்தவரை உங்களுக்குத் தமிழில் தர முனைகிறேன். காத்திருங்கள்….என் அன்புடை நண்பர்களே…!

(தொடரும்