நிழல்: வெள்ளிவிழாக் குறும்படப் பயிற்சிப் பட்டறை (மே 8 -14)!

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது

நிழல் – பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, புகைப்படம், ஒளியமைப்பு, நடிப்பு முதலியவைக் கற்றுத் தருகின்றனர். இறுதி நாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். இறுதி நாள் மாணவர்களே குறும்பட எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சிக் கருவிகளுக்குக் கட்டணம் உண்டு.

பட்டறையில் 50 குறும்பட, ஆவணப்படங்களும், உலகப்புகழ் பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். தொடர்புக்கு: நிழல் ப.திருநாவுக்கரசு, 31/48, இராணி அண்ணா நகர், கே.கே.நகர், சென்னை – 78. ஈ-மெயில்: arasunizhal@gmail.com அலைபேசி: 9444484868

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது

தகவல்: ப. திருநாவுக்கரசு arasunizhal@gmail.com