தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் அடிப்படை புகைப்படக்கலைப் பயிற்சிப்பட்டறை

தமிழ் ஸ்டுடியோ மற்றும் தெருப் புகைப்படக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் அடிப்படை புகைப்படக்கலைப் பயிற்சிப்பட்டறை

நாள்: மே 4, 5, 6
இடம்: குன்றத்தூரிலுள்ள விவசாயப் பண்ணை.
கட்டணம்: 1000/- ( தங்குமிடம் / உணவு உட்பட. )
நடத்துபவர்: ஆர். ஆர். சீனிவாசன்
(தெருப் புகைப்படக்கலைஞர்)

நண்பர்களே, எந்த ஒரு கலையும் இங்கே யாராலும் முழுமையாக கற்றுக் கொடுத்துவிட முடியாது. ஆனால் அந்த கலை சார்ந்த ஒரு விதையை உங்களுக்கு விதைக்க முடியும். அதைதான் தமிழ் ஸ்டுடியோ எப்போதும் செய்து வருகிறது. இந்த முறை புகைப்படக் கலை தொடர்பான பயிற்சி ஒன்றினை தமிழ் ஸ்டுடியோவும் தெருப் புகைப்படக் கலைஞன் அமைப்பும் உங்களுக்காக நடத்தவிருக்கிறது.

குன்றத்தூரில் அமைந்துள்ள சுற்றிலும் இயற்கை சூழ்ந்துள்ள, செம்பரம்பாக்கம் ஏரியின் அருகே ஒரு ரம்மியமான சூழலில் உங்களுக்கு இந்த புகைப்படக் கலையை தமிழ் ஸ்டுடியோ வழங்குகிறது.

மூன்று நாட்கள் புகைப்படங்களை விரும்பும், புகைப்படக் கலையை கற்றுக் கொள்ள விரும்பும் ஆர்வலர்களுடன் தங்கி, அங்கேயே சமைத்து, நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டு பின்னர் புகைப்படக் கலை சார்ந்த நுட்பங்களை பேசி கற்றுக் கொள்வது என்பது ஒரு அருமையான அனுபவமாக உங்களுக்கு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பயிற்சியில் நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.

நிகழ்ச்சிக் குறிப்புகள்.

மே 4 – காலை 9 மணிக்கு – பெயர் பதிவு செய்தல்

10 மணிக்கு: – பயிற்சி அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன்
வகுப்பு: 1. புகைப்படக்கலையின் வரலாறு

வகுப்பு: 2. புகைப்படக்கருவி. அறிமுகம்.

கேமரா, லென்ஸ்

1. மணிக்கு – மதிய ஊணவு
2. மணிக்கு
Framing. Compositions. Colour
கேமராவைக் கையாளும் பயிற்சி
உலகின் சிறந்த புகைப்படக்கலைக் கலைஞர்களின் புகைப்படங்கள்
5 மணிக்கு – தேநீர் ஈடைவேளை
6 மணிக்கு – புகைப்படக்கலைக் குறித்த திரைப்படங்கள்

8:30: உணவு

மே 5 – காலை: 5 மணிக்கு பயணம்

மதியம்: 1 மணி வரை – உணவு இடைவேளை

இந்தியாவின் சிறந்தப் புகைப்படக்கலைஞர்கள்.
மீண்டும் 4 மணிக்கு புகைப்படங்கள் ஏடுத்தல்

மாலை 6 மணி முதல்

வகுப்பில் எடுத்த புகைப்படங்களைத் தேர்வு செய்தல்,
தொகுத்தல், நீக்குவது

இறுதியாக 100 புகைப்படங்கள் தேர்வு
முதல் மூன்று புகைப்படங்கள் தேர்வு செய்தல்

இரவு 8:30 வரை உணவு

மே 6, ஞாயிறு

காலை: 10 மணியிலிருந்து
மீண்டும் புகைப்படங்கள் ஏடுத்தல்: தேர்வு செய்யப்பட்டப் புகைப்படங்கள்
Digital புகைப்படக்கலை பற்றிய சிறப்பு வகுப்புகள்.

மாலை: 4. மணிக்கு
புகைப்படங்கள் Print செய்யப்பட்டு புகைப்படக்காட்சி
முதல் மூன்று சிறந்த புகைப்படங்களுக்குப் பரிசு வழங்குதல்

மாலை 7 மணிக்கு – நிறைவு
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9840698236
மின்னஞ்சல்: thamizhstudio@gmail.com

http://thamizhstudio.com/shortfilm_guidance_ws_16.php

அன்புடன்
அருண் & குணா

தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
எண். 41, சர்குலர் ரோடு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024.
www.thamizhstudio.com
+919840698236, +919894422268

thamizhstudio@gmail.com