புலம்பெயர் எழுத்தாளர்கள் விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது!

வணக்கம், புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றிய விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது.அதன் பிரதிகளை ஓவியா பதிப்பகம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் வருடாந்தம் தொடர்ச்சியாக மேலதிக விபரங்களுடன் வெளியிட உதவியாக இருக்கும்.

நட்புடன்,
முல்லைஅமுதன்…

ஓவியா பதிப்பகத்துக்கு ரூ. 400/-  நூல் வேண்டுவோர் செலுத்தலாம்.

வங்கிக் கணக்கு எண்:
Name: OVIYA PATHIPPAGAM
A/c. No.: 896488767
Bank: INDIAN BANK
BATLAGUNDU, TAMIL NADU.
Pincode: 624202
IFSC Code: IDIB000B116
ஓவியா பதிப்பகத்தாரின். மின்னஞ்சல் oviyapathippagam@gmail.com

mullaiamuthan@gmail.com