நிகழ்வு: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அறிமுகமும் கருத்துரையும்

தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:

தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அறிமுக மற்றும் கலந்துரையாடல் டொராண்டோவில் நடைபெறவுள்ளது.

இடம்: Don Montgomery Recreational Center
2467 Eglinton Ave E, Toronto, ON M1K 2R1
நேரம்: மாலை 6 PM – 9 PM

பேச்சுகள்:
வ. ந. கிரிதரன்
ரகுமான் ஜான்
அதீதா
அன்பு

தகவல்: தமிழர் வகைதுறை வள நிலையம்