11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
PRESTON CITY HALL, GOWER STREET, PRESTON, VIC 3072
கண்காட்சி – கருத்தரங்கு – நினைவரங்கு – பட்டிமன்றம்
மெல்லிசை அரங்கு – நடனஅரங்கு
அனுமதி இலவசம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மின்னஞ்சல்: atlas25012016@gmail.com
இணையத்தளம்: www.atlasonline.org
letchumananm@gmail.com