இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30-09-2017 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி மாலதி முருகபூபதி , திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
panchanathanmurugapoopathy.mala@gmail.com
sellakrish@gmail.com
0404 659 983
0402 418 304
letchumananm@gmail.com