பேராசிரியர் Shahul Hasbullah அவர்களுடனான கலந்துரையாடல்

கண்டிப் பிரதேச முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறை , தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவின் எதிர்காலம், மீள்குடியேற்றம் , நில விவகாரங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில்……….

Professor – Shahul Hasbullah உரையாற்றவுள்ளார் (புவியியல் பீடம், பேராதெனிய பல்கலைக்கழகம்)
Saturday 19 May 2018 at 5 pm – 9 pm
Trinity Centre, 42 East Avenue, Eastham ,E12 6SG
(Nearest Underground Station: East Ham)

நிகழ்வின் முடிவின் போது, இன, சமூக ஒருமைப்பாட்டினை முன்னிட்டு. “இப்தார்” நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பங்குபற்றுனர்கள் முன்கூட்டியே தமது வருகையை உறுதிப்படுத்தவும்.

Organised by: Independent Civil Society for Unity (ICSU)
contact – M.Fauzer 07817262980

eathuvarai@googlemail.com