தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு 2014

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு 2014

பரிசு  பெற்றோர் :

* நாவல்:
தறிநாடா – சுப்ரபாரதிமணியன்
கறுப்பர் நகரம்- கரன் கார்க்கி

 

* சிறுகதை:

ஜெயந்தி சங்கர் கதைகள் –ஜெயந்தி சங்கர்
எங்கள் கண்மாயும் ஒரு நாள் மறுகால் போகும்- இரா.கதைபித்தன்

* ஆய்வு :

தமிழகத் தத்துவம் உலகாயுதம்-கி.முப்பால் மணி
துரத்தப்படும் மனிதர்கள் –ம.இராதாகிருஷ்ணன்

* கட்டுரை :

பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்-சொ. சேதுபதி
தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும், விமர்சன்ங்களும்-சுகுமாரன்

* கவிதை:

இலைகள் பழுக்காத உலகம் – ராமலட்சுமி
எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை-ப.தியாகு

*சிறுவர் நூல்:

ஓணானும் ஓசோன் படலமும்-கே.நல்லசிவம்
குழந்தைகள் குக்கூ-பே.இராஜேந்திரன்

* நாடகம்:

கே.ஏ. குணசேகரன் நாடகங்கள்- கே.ஏ. குணசேகரன்
நரிக்கொம்பு-க.செல்வராஜ்

*மொழிபெயர்ப்பு:

தமிழகத்தில் தேவதாசிகள்- கமலாலயன்
பில்பிறைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு-ப்ரவாஹன்

(செய்தி: இரா.காமராசு பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & பேராசிரியர், தமிழ்த்துறை தஞ்சை பல்கலைக் கழகம் )

  subrabharathi@gmail.com