தொடக்க முதலே விக்னேஸ்வரன் தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்

தொடக்க முதலே விக்னேஸ்வரன்  தனது கோரிக்கைகளில் முனைப்பாகவும் தெளிவாகவும் இருந்தார்கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னமகிந்தாவும் அவரது அமைச்சர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்கும் தன்னாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவரைக் குறைகூறுகிறார்கள். அவர் அப்படிச் செய்வதையிட்டு யார்  முறையிடுகிறார்கள்?  அவர் எதைச் செய்வேன் என்று கூறினாரோ அதையே அவர் செய்கிறார். அவர் என்ன சொன்னார்?  முதலாவதாக 13 ஆவது திருத்த சட்டத்தில்  கணிசமான மாற்றங்களைச் செய்யாவிட்டால் அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றார். அவர் 13 ஏ அல்லது 13 ஏ  +  இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  தீர்வில் எல்எல்ஆர்சி  அறிக்கையில் கூறிய பரிந்துரைகள் அல்லது பேராசிரியர் திஸ்சா விதாரண குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டவை உள்ளடக்கப் படவேண்டும் என்றார்.  இரண்டாவதாக அய்க்கிய இலங்கைக்குள்  (தமிழர்களுக்கு) சுயநிருணய உரிமை வேண்டும் என்றார். அது கொடுக்கப் படாவிட்டால் உள்நாட்டிலும் பன்னாட்டு அரங்குகளிலும் அயல்நாட்டு உதவியோடு அல்லது உதவி இல்லாமல் முழுமையான சுயநிருணய உரிமைக்குப் போராடுவேன் என்றார்.  மூன்றாவதாக பிரபாகரன் ஒரு தமிழ் மாவீரன் என தமிழ்மக்கள் கருதுகிறார்கள் என்றார்.  முடிவாக மகிந்தா நடத்திய போர் இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றார்.

Continue Reading →

Statement: Minister Kenney issues statement celebrating Black History Month

“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyOttawa, February 6, 2014 – The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement after the official launch event for Black History Month at the Canadian War Museum:
 
“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. The proud legacy of black Canadians goes back to the early beginnings of Canadian history. The great sacrifices and tremendous contributions of their community have helped to create the Canada of today.  This year, as we mark the 100th anniversary of the beginning of the First World War and the 75th anniversary of the beginning of the Second World War, Black History Month provides an opportunity to recognize the efforts of black Canadian soldiers during these wars, and in other military campaigns.
 
“Canadians should learn more about many inspirational stories of heroism and service, including that of the largely black Number Two Construction Battalion, which proudly served our country during the First World War. Another great story is that of William Hall, the first black recipient of the Victoria Cross. He was also the first Canadian sailor and the first Nova Scotian to receive this honour.  This year, Canada Post’s 2014 Black History Month stamps will honour two historical communities that were located on opposite sides of our country: Africville in Halifax, and Hogan’s Alley in Vancouver. “Both of these communities played significant roles in black Canadian history, and their stories are well worth learning during Black History Month.

Continue Reading →

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றது

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றதுதமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது. நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட ‘திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ‘ எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன. தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் – நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும் வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார். சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும் கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான் மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்து பரிசீலித்தார்.

Continue Reading →

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்!

கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்!எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் எங்கள் வீடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கிறோம். நாங்கள் தெருவிலிறங்கிச் சென்றால் போட்டியில் தோற்றுவிட நேருமா? உண்மையில் எங்களுக்கு இந்தக் கிரிக்கெட் மீதே வெறுப்பாக இருக்கிறது. எங்களால் வழமைபோல வாழ முடியவில்லை. கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம். இது என்ன சாபக்கேடு ஐயா?’  – லிண்டன் வீதியில் வசிக்கும் இவரது பெயர் விபரங்களைக் குறித்துக் கொண்ட போதும் ‘இந்தக் காலம் அவ்வளவு நல்லதல்ல’ என்ற எச்சரிக்கைக் குறிப்போடு ‘அவற்றைப் பிரசுரிக்க வேண்டாம்’ என அவர் கேட்டுக் கொண்டார்.

Continue Reading →

விக்கிமூலம்: வே. பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008

வேலுப்பிள்ளை பிரபாகரன்[விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் நாள் உரையிது. நவம்பர் 2008 மாவீரர் நாளையொட்டி ஆற்றிய உரையிது. அந்த வகையில் இவ்வுரைக்கு முக்கியத்துவமுண்டு. ஒரு பதிவுக்காக அவ்வுரை மீள்பிரசுரமாகின்றது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முன்னர் பிரிந்திருந்த பல தமிழர் விடுதலை அமைப்புகள் இன்று அரசியல்ரீதியாக ஒன்றுபட்டிருக்கின்றன. அதுபோல் இதுவரை காலமும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடிய, மடிந்த போராளிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு வகையான தாக்குதல்களாலும் மடிந்த மக்கள் ,உள்/புற முரண்பாடுகளுட்பட , அனைவருமே நினைவு கூரப்பட வேண்டும். இதுவரைகாலத் தமிழர்களின் போராட்ட வரலாறு முறையாக, எந்தவிதப் பாரபட்சமுமற்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அதிலிருந்து பாடங்களைப் படிக்க வேண்டும். மாற்றுக் கருத்துகள் காரணமாகப் படுகொலைசெய்யப்பட்ட அனைவரும் இந்த நினைவு கூரலில் உள்ளடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒற்றுமைக்கு இது மிகவும் உதவியாகவிருக்கும். தொடர்ந்தும் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்யும் போக்கு கைவிடப்பட வேண்டும். உண்மைகளின் அடிப்படையில் (உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல) அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். – பதிவுகள் – ]

Continue Reading →

குளோபல் தமிழ் நியூஸ் (மீள்பிரசுரம்): ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி… என்.சரவணன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

“…15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை… செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்…. …ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது…”

Continue Reading →

theguardian.com:Tamils hail David Cameron as ‘god’ but Sri Lankan president is not a believerBritish prime minister meets refugees in first visit by a world leader to Tamil-dominated north since independence in 1948

– David Cameron meets Tamil refugees in the Sabapathy Pillai refugee camp in Jaffna, northern Sri Lanka. Photograph: Stefan Rousseau/PA –

David Cameron meets Tamil refugees in the Sabapathy Pillai refugee camp in Jaffna, northern Sri Lanka. Photograph: Stefan Rousseau/PAThe refugees of Sabapathy Pillai believed David Cameron had been sent by God to help them get their land back. A swarm of Jaffna women stormed through a line of military police to plead for his help in finding their missing loved ones. Yet only a few hours later, the prime minister left a meeting with Sri Lankan president Mahinda Rajapaksa no closer to securing an investigation into alleged war crimes, or an admission that many Tamils continue to be persecuted. The prime minister arrived at the Commonwealth summit in Colombo on Thursday night, promising to use his trip to highlight human rights abuses in the host country, following fierce criticism of his decision to attend. But as world leaders and royalty, including the Prince of Wales, gathered in the capital for their biennial meeting, Cameron first headed to meet victims of Sri Lanka’s 25-year civil war and those suffering continuing violence. An extraordinary 12 hours followed, as the prime minister became the first world leader to travel to the Tamil-dominated north since independence in 1948, before returning to the capital for a planned showdown with Rajapaksa.

Continue Reading →

British Tamils Forum: British Tamils press David Cameron on UK participation in CHOGM

UK Prime Minister David Cameron Members of the British Tamil community, including British Tamils Forum members, met the UK Prime Minister David Cameron at 10 Downing Street today to challenge the UK government on its decision to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) that is due to take place in Sri Lanka later this month. The delegation were invited to meet the Prime Minister following sustained calls by many, both within and outside the Tamil community, that the UK Government should follow the Canadian government’s lead and boycott CHOGM 2013 if it takes place in Sri Lanka. The Tamils present at the meeting told the Prime Minister that the UK’s participation in the summit would send a message that the international community is prepared to turn a blind eye while the Sri Lankan state continues to commit the human rights abuses, war crimes, crimes against humanity and genocide against the Tamil people. They also called on the Prime Minister to ensure that – if the meeting does go ahead – the President of Sri Lanka, who is accused of committed serious war crimes, does not become chairperson-in-office of the Commonwealth for the next two years.

Continue Reading →