வியத்தகு விட்னி கூஸ்ரன்…

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக…]

துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..   ஆம்!
(” I will always  love you…u….uu!..” -Body gard song )
விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

Continue Reading →

மதியிழந்த வானமாய் கலங்குகின்றேனே….!

30-01-2012   திங்கள்  அன்று  எனதுஅன்புத் தாய் காலமாகிவிட்டார்,அவர்களது

உள்ளத்தில் வேதனை  யெனும்
நெருப்பை  மூட்டி!
நேந்திரமாம்  ஒளிமலரை
இறுக     மூடி!
பிரிந்ததேன்..?என் தாயே..!
துடித்து    வாடி..!
ஹிதாயாமகள்   கதறிப்புலம்புவதை
காணீரா     யோ..?

Continue Reading →

‘பெப்ருவரி’ கவிதைகள்!

'பெப்ருவரி' கவிதைகள்!

 

Continue Reading →

பொங்கலோ பொங்கல்! தைமகளே வருக!

பொங்கலோ பொங்கல்!

– சக்தி சக்திதாசன் –

தைமகளே வருக!தைமகளே வருக!பொங்கிடும் பானைகளில்
வடிந்திடும் நுரையினைப் போல்
வளரட்டும் மகிழ்வு உங்கள்
வளமிகு வாழ்க்கையிலே !

கிழக்கினில் உதித்திடுவான் எம்
தகித்திடும் செங்கதிரோன்
தந்திடும் நல் வரம்தனையே நாம்
தாழ்வாய் வணங்கிடுவோம்

உழவரின் வியர்வையினால் நன்கு
உலகமே செழித்திடுமே !
உழைப்பவர் வாழ்க்கையும் அதுபோல்
உயர்ந்திட வாழ்த்திடுவோம்

Continue Reading →

‘டிசம்பர்’ – ‘ஜனவரி’ மாதக் கவிதைகள் – 2

 

Continue Reading →

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

Continue Reading →