சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் பற்றிய உரையாடல் நிகழ்வு பற்றிய தகவலை அனுப்பியவர் நடராஜா முரளிதரன்.
‘அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் – சொ. அ. டேவிட் ஐயா என்னும் டேவிட் ஐயா பற்றிய அறிமுக நூலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் திரு.…
நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர் உரை: “ஆவணப்படுத்தல்: ஓர் அறிமுகம் “ அருண்மொழிவர்மன் சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “எண்ணிம ஆவணப்படுத்தல்” – நற்கீரன்“தமிழ்ச்சூழலில் ஆவணப்படுத்தலும், ஆவணப்படுத்தலின் அவசியமும்” –…
இந்தியச் சிந்தனை மரபு ஆசிரியர், கலாநிதி நா.சுப்பிரமணியன் வழங்கும் கம்பராமாயணச் சிந்தனைகள் சொற்பொழிவு. இடம்: மெல்பன் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் கலாசார மண்டபம். Boundary road,…
13 பெப்ரவரி 16 (சனிக்கிழமை) மாலை 4.30 தொடக்கம் 8.30 வரை
இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG (Near the Eastham Station)
நிகழ்வு-01
நூல்களின் அறிமுகம்
* தமிழகத்தின் ஈழ அகதிகள் – தொ,.பத்தினாதன்
* இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – கருணாகரன்
உரை – எஸ்.வாசன் , கோகுலரூபன் | வழிப்படுத்தல் – ராகவன்
நிகழ்வு-02
ஆதிரை நாவலின் அரசியலும் அழகியலும்
உரை- மாதவி சிவலீலன், ஹரி இராசலெட்சுமி | ஏற்புரை- – சயந்தன் ( நாவலாசிரியர்)
வழிப்படுத்தல் – எம். பௌசர்
அவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி…
ஓவியர் மருதுவுடன் நடைபெற்ற சந்திப்பு பற்றிய அறிவித்தல் இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால் பிரசுரமாவதில் தாமதமாகிவிட்டது. ஒரு பதிவுக்காக அதனை இங்கு பதிவு செய்கின்றோம். – பதிவுகள் –…
‘
யாழ்ப்பாணத்தில் நெருக்கடியான நிலைமைகள் இருந்த போதிலும் ஒரு மாணவன் அல்லது மாணவி எத்தகைய கல்வி நெறியையும், எத்தகைய தொழில்கல்வியையும் கலந்து முன்னேறுவதற்கான சகல வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்தின் வறிய நிலைமையிலுள்ள பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வருவதே விசேஷமாகக் குறிப்பிடவேண்டும். அத்தகைய ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களின் கல்விக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ முன்வருவது அவசியமாகும். யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை விஞ்ஞானக் கல்விக்கான ஆய்வுகூடங்களின்மை, ஆசிரியர்கள் நியமனத்திலும் அவர்களைப் பாடசாலைக்கு நியமித்தலிலும் காணப்படும் பாரபட்சமான தன்மைகள், வடக்கு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலைமை மிகவும் கவலை தருவதாகவே உள்ளது. மலையகக் கல்வித் துறையிலும் விஞ்ஞானக்கல்விக்கான வளங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன’ என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை லண்டன் உயர்வாசற்குன்று முருகன் ஆலய மண்டபத்தில், கடந்த மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை பற்றி சிறப்புரை ஆற்றுகையில் தெரிவித்தார்.
“அருகிவரும் தமிழரின் பாரம்பரியக்கலைகள்”
நிகழ்ச்சி நிரல்
பிரதம பேச்சாளர் உரை:
“வில்லுப்பாட்டு” பொன்.அருந்தவநாதன் B.A(Hons) M.Phil
சிறப்பு பேச்சாளர்கள் உரை:
“வசந்தன்கூத்து” – பேராசிரியர்.இ.பாலசுந்தரம்
“பறைமேளக்கலை” – ச.இரமணீகரன் B.A(Hons) M.A
“வடமோடி,தென்மோடிக்கூத்து” – கலாநிதி.க.மதிபாஸ்கரன்
“இசைநாடகங்கள்” – திருமதி.பூங்கொடி அருந்தவநாதன் B.A(Hons) Dip.in.Edu
Date: Sunday, January 10, 2016
Time: 8:30 – 9:30 ET
Location: By Conference Call
Telephone Number: (641) 715-3670
Passcode: 873905
அனைவருக்கும் வணக்கம். வரும் ஜனவரி 10-ஆம் தேதி இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப்பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.
சொற்பொழிவு:- “தமிழ் மரபுத்திங்கள்” – விளக்கமும், கலந்துரையாடலும்.
வழங்குபவர்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்