தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரியில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரை அமைந்திருந்தால் நலம் பயக்கும்.
கருணாகரனின் புதிய கவிதை நூல் – “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்“ – வெளியீடும் விமர்சனமும் எதிர்வரும் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப.300 மணிக்கு நடைபெறவுள்ளது.…
அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.
ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.
உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.
ஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.
போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.
நூல் வெளியீடு: காவ்யா : பறந்து மறையும் கடல்நாகம் காலம்: ஜனவரி 1, 2016 மாலை 5.30 மணி.| இடம்: 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை…
தேடகம் அமைப்பினரின் இவ்வருடத்துக்கான விடுமுறை ஒன்று கூடல் 27.12.2015 அன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு 1173 Brimley, Scarborough, ON M1P 3G5 இல் அமைந்துள்ள…
இடம்: Golden Cultural Event Centre, 3001 Markham Rd. Unit 10. Scarborough, On. M1X 1LR. டிசம்பர் 24, 2015 வியாழக்கிழமை பி.ப. 3…
நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர் உரை: “ஈழத்தமிழரின் சினிமாப்பயணம்” – வயிரமுத்து திவ்வியராஜன் சிறப்பு பேச்சாளர்கள் உரை:“சர்வதேசத்தரத்தை நோக்கி எமது சினிமா ” – கென் கந்தையா“புலம்பெயர் தமிழ்ச்சினிமாவும்…
குவிகம் இலக்கிய வாசல் புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அடியேனின் நேர் பக்கம் என்ற கட்டுரைத்தொகுதிதான் அது. டிசம்பர் 19, 2015 (சனிக்கிழமை) மாலை…
வ.ஐ.ச.ஜெயபாலனுடனான சந்திப்பு.| காலம் – 19.12.2015 (சனிக்கிழமை) மாலை 5.30 – 8.00 மணிவரை இடம்- Trinity Centre , East Avenue, Eastham, London, E12…
அன்புடையோரே! உங்கள் புத்தகங்களை இலங்கையிலிருந்து மிக குறைந்த செலவில் அச்சிட்டு இங்குகொண்டு வந்து தர நாம் தயாராக உள்ளோம். அச்சிடல் மட்டுமோ அல்லது டைப்செற்றிங் உடன் அச்சிடல்…