அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் எதிர்வரும் 16-05-2015 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை, இலக்கியச்சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும். மெல்பன், சிட்னி, …
திகதி: மே 16, 2015 | நேரம்: 4-6 பி.ப | இடம்: ‘ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்’, Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto,…
தமிழ் ஸ்டுடியோ இணையத்தளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதில் எனக்கான புதிய பக்கம் ஒன்றையும் தயார் செய்துக்கொன்டுள்ளேன். இனி முக்கியமான கட்டுரைகளை என்னுடைய பக்கத்திலேயே எழுதுவதாக உத்தேசம். இனி…
இடம்: ZOROASTRIAN CENTRE, 440 Alexandra Avenue, Harrow HA2 9TL (opposite Rayners Lane Tube Station) | நாள்: ஏப்ரில் 25, 2015 (சனிக்கிழமை)…
‘கலையின் மதிப்பிற்குரியவர்களாகத்; திகழும்;; மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிப்பினையை இவ் வெள்ளிவிழாவினுடாக இன்றைய நவீன சூழ்நிலையிலும் ஸ்ரீமதி விநோதினி பரதன் முன்னிறுத்துவதை அவதானிக்க முடிகிறது. பாரம்பரியமாகப் போற்றப்படும் இவ் வாசகத்தை எமது இளம் கலைஞர்களிடையே போற்றுவது முன்மாதிரியான விடயம்; என சிறப்புவிருந்தினராக ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த இசைச்சுடரொளி, குறள் இசைச் செல்வர் ஸ்ரீ மா. யோகேஸ்வரன் அவர்கள் பாராட்டியிருந்தார்.
நாள்: 26 ஏப்ரில் 2015 ( ஞாயிறு) | நேரம்: முதல் நிகழ்வு @ 1.15 பிற்பகல்; இரண்டாவது நிகழ்வு @ 6.00 மாலை | இடம்:…
25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் Tuesday, April 14, 2015 @ 7:11 PM
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)
முதல் அமர்வு 9:30 – 11:00
வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சரோஜா சிவச்சந்திரன்
போர்ச் சூழலில் பெண் – ச.விசயலட்சுமி
கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் – கெகிறாவ ஸஹான
சமூக அறிவித்தல் 01 : மெல்பன்
பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழாவும் பெற்றோர் – பிள்ளைகள் – பொதுமக்கள் ஒன்றுகூடலும். மெல்பனில் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வேறு வேறு பிரதேசங்களில் நான்கு வளாகங்களில் வாராந்தம் இயங்கிவரும் பாரதி பள்ளியின் இருபது வருட நிறைவு விழாவும் மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள் இணைந்து பங்குபற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும் எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175) நடைபெறும்.
தமிழுக்கு தொண்டாற்றி மறைந்த தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சி, நூல், இதழ்களின் கண்காட்சி பெரியவர்கள் பிள்ளைகள் கலந்துகொள்ளும் பலதரப்பட்ட விளையாட்டுப்போட்டிகள், உற்சாகமூட்டும் கலை நிகழ்ச்சிகள், சிந்தனைக்கு விருந்து படைக்கும் அறிவியல் நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறும். மழலைகள் முதல் வளர்ந்தோர் வரை யாவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், புதுமையான தமிழ் மொழிப்போட்டிகள், சிறுவர் ஓவியப்போட்டி என்பனவும் இடம்பெறும்.
காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திரைச்சிறப்பிதழ்! mullaiamuthan@gmail.com வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திஒரை இதழாக வந்துள்ளதுhttp://kaatruveli-ithazh.blogspot.co.uk mullaiamuthan@gmail.com