கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில் 90 Littles road (BLue clour building – Sewell and Littles ) என்னும் விலாசத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
சிறுகதை பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் குரு அரவிந்தன். நாவல் (புதினம்) பயிற்சிப்பட்டறை – எழுத்தாளர் கே. ரவீந்திரநாதன்
சிறுகதை, நாவல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>